அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் சார்ந்து 10.06.2024அன்று தலைமையாசிரியர்கள் கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக
இணைப்பிலுள்ள அரசு /அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் தொடர்பான கூட்டம் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு இணைப்பிலுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
3964-B3-2024-நாள்.09.06.2024-Download
பெறுநர்
சார்ந்த தலைமையாசிரியர்கள்
அரசு/அரசுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்