பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் சார்ந்த விவரங்கள் (Google link)-ல் படிவம்-1 மற்றும் 2-ல் பதிவேற்றம் செய்யுமாறு அரசு / நகராட்சி உயர் / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/16yz6KDXqIVjX2KeO2YiBOUZ9A0p2iEAzG9pICiqoazs/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அரசு / நகராட்சி உயர் / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.