Month: June 2023

அரசு உயர் /மேல்நிலைப் பள்ளிகளில் இணை வசதி மற்றும் கணினிஆய்வக வசதிகளுடன் கூடிய உயர் தொழில் நுட்பஆய்வகம் ( Hi Tech Lab) நிறுவப்பட்டது – ஆய்வக உபகரணங்கள் களவு, சேதம் அடைதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவுரைகள் வழங்குதல் – சார்ந்து

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2435-B3.-2023-dt.-13-05-2023Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு சார்பாக விவரங்கள் கோருதல் தொடர்பாக.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் உடன் இவ்வலுவலகம் அனுப்பி வைக்க தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் PG-Govt-Incentive-cov-ltrDownload PG-INCENTIVEDownload

பள்ளிக் கல்வி  – வேலூர் மாவட்டம் –  2023 – 2024 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் –  தொடர்பாக.

CIRCULARS
2526-A3Download           (ஒம்)க.முனுசாமி       முதன்மை  கல்வி அலுவலர்,             வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர், அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

// மிக மிக அவசரம் // //நினைவூட்டு -1 // தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி – சிறப்பாசிரியர் பணியிடங்களான (இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உள்ள ) தச்சு, விவசாயம் மற்றும் நெசவு ஆகிய பணியிட விவரங்கள் உரிய படிவத்தில் – இது வரை சமர்ப்பிக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 03.00 – மணிக்குள் ஆ2 பிரிவில் நேரில் (இன்மை அறிக்கை) உடன் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தல் – சார்பு.

CIRCULARS
DocScanner-Jun-15-2023-18-08Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனம் – ஆசிரியர் பயித்திறன் மேல்பாட்டுப் பயிற்சி – 6 – 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறு / வட்டார வளமைய கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் – தொடர்பாக.

CIRCULARS
CRC-TRAINING-ON-17.06.2023-REG-1-1Download CRC-Meeting-on-17.06.23-5Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.

அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கூடுதல் விவரங்கள் கோருதல் தொடர்பாக.

CIRCULARS
அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் கூடுதல் விவரங்கள் உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். BT-Govt-Incentive-cov-ltrDownload BT-INCENTIVE-PARTICULARSDownload

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு -அக்டோபர் -2022 தேர்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்க -வங்கி வணக்கு விவரங்கள் -கோருதல்-சார்பு

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர்-2022 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளின் விவர பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலின் படி 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு முதல் பக்க நகல் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் இவ்வலுவலக ஆ4 பிரிவில் 16.06.2023 அன்று பிற்பகல் 2.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இணைப்பு : தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் 2995-ttse-resultDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம் நகல் வேலூ

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு -ஜூன் /ஜூலை -2023 -தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) -Hall Ticket பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1.JUNE-2023-HSC-I-YEAR-AND-SSLC-HALL-TICKET-DOWNLOAD-10TH-SCIENCE-PRACTICAL-press-releaseDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வ அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005ன் கீழ் மனுதாரர் திரு.பெ.கார்த்திகேயன் என்பார் கோரிய தகவல் அனுப்பக் கோருதல் – சார்பு

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். CamScanner-06-15-2023-14.30Download

வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பயின்று 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்களை மாதிரி பள்ளியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்து மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களுடன் 16.06.2023 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர், சாத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
இணைப்பு. மாணவர்களின் பெயர்பட்டியல், EnrollmentLetter-1Download Vellore-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.