Month: June 2023

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் -2023  விண்ணப்பம்-பெறுதல் -கூடுதல் விவரங்கள் -தெரிவித்தல் -சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ESLC-2023-NODEL-INSTRUCTIONDownload ESLC-2023-ONLINE-INSTRUCTIONDownload ESLC-EXAM-2023-ceo-instructionDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பலாகிறது. நகல் மாவட்டக்கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் /தொடக்கப்பளிகள் ) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

// தனிகவனம்// மிகமிக அவசரம்// பள்ளிக்கல்வி – 2023-2024ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
MR-Proceedings-ReminderDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் நிலை / மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர் நலத்துறை 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் SC/ST/SCC ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை   பெறத் தகுதியுடைய மாணாக்கர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 20.06.2023 அன்று பிற்பகல் 12.00 மணி அளவில் நடைபெறும்    ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கோருதல் – சார்பு.

CIRCULARS
CamScanner-06-19-2023-13.49-1Download CamScanner-06-19-2023-12.55-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அரசு / நகரவை/ அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக்  உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி மாவட்ட அளவில் நடத்துதல் – சார்பு

CIRCULARS
2194.B5.19.06.2023-Quiz-programm-conducted-by-RBI-to-concerned-school-HMs.docxDownload  //ஒப்பம்//   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)வேலூர் மாவட்டம்.Lead District Manager, Velloreதலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

வேலூர்மாவட்டம்–ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி–அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்–23.06.2023_ல் நடத்துதல் –வழிகாட்டுதல்கள் வழங்குதல் –சார்பு.

CIRCULARS
SMC-Meeting-23.06.2023-SPD-Proceeding-1Download SS-VLR-SMC-Meeing-23.06.2023-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – 2023-2024 ஆம் கல்வியாண்டு – உலகத் திறனாய்வு – உடல்திறன் தேர்வு (World Beater Talent Spotting Test) – அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் / பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – கைப்பேசி செயலி மூலம் உடற்திறன் தேர்வு செய்தல் – மேப்பிங் செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களை உடற்திறன் தேர்வு மேற்கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுத்தனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
BATTERY-TEST-CEO-PROCEEDINGSDownload Battery-Test-Score-SheetDownload பெறுநர் அனைத்துவகைஅரசு / நகரவை / ஆதிதிராவிடர்நலம் / அரசுஉதவிபெறும்நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் தலைமைஆசிரியர்கள்மற்றும்மெட்ரிக் / மெட்ரிக்மேல்நிலைப்பள்ளிகள் / சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இபள்ளிகள்முதல்வர்கள், வேலூர்மாவட்டம். நகல் மாவட்டக்கல்விஅலுவலர் (இடைநிலை) , வேலூர்மாவட்டம். மாவட்டக்கல்விஅலுவலர் (தொடக்கப் பள்ளி), வேலூர்மாவட்டம். மாவட்டஉடற்கல்விஆய்வாளர், வேலூர்மாவட்டம். வட்டாரக்கல்விஅலுவலர்கள், வேலூர்மாவட்டம்.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் -2023  விண்ணப்பம்-பெறுதல் -சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 20-06-2023-பிற்பகல் முதல் 28-06-2023 வரை (25.06.2023 விடுமுறை நாட்கள் தவிர்த்து) விண்ணப்பங்கள் அளித்து பதிவு செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும்  பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்கள்பள்ளியின் தகவல் பலகை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் விவரம் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பு படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (19.06.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
முதன்மை கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் -நிலை -III ஆகியோர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.03.2023 அன்றைய நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
311..A1..2023..16.6.20232Download CamScanner-06-16-2023-19.33-1-1Download 15.03.2023-panel-2Download // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு / நகரவை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

//திருத்திய சுற்றறிக்கை // அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் /சிறப்பாசிரியர்கள் /உடற்கல்வி ஆசிரியர்கள் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு சார்பாக விவரங்கள் கோருதல் தொடர்பாக.

CIRCULARS
அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு சார்பாக விவரங்கள் கோரப்பட்டுள்ளது. உடன் அனுப்பிவைக்க தொடர்புடைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் SG-Govt-Incentive-cov-ltrDownload PET-SGT-DRAWING-SEWING-1-1Download