2023-2024ஆம் கல்வியாண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான குறுவள மைய கருத்தாளர் பயிற்சி 22.06.2023 அன்று நடைபெறுதல் – தொடர்பாக.

அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

2023-2024ஆம் கல்வியாண்டு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பணிகள் சார்ந்து மாவட்ட அளவிலான குறுவள மைய கருத்தாளர் பயிற்சி 22.06.2023 அன்று நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ள ஏதுவாக இணைப்பில் உள்ள கருத்தாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்ப சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்