Month: June 2022

Revised Message -வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடம்: வேலூர், கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி Vocational-syllabus__Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் -2022-23-ஆம் கல்வியாண்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் -2022-23-ஆம் கல்வியாண்டில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CoSE-Reopen-CircularDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தினமலர் நாளிதழ் சார்பில் 11.06.2022 மற்றும் 12.06.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சியில் மாணவியர்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக பங்கேற்கும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தினமலர் நாளிதழ் சார்பில் 11.06.2022 மற்றும் 12.06.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சியில் மாணவியர்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக பங்கேற்கும்படியர்கள் மூலமாக பங்கேற்கும்படி தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1880-2Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரம்- Google Form-ல் உள்ளீடு செய்யவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை Scan செய்து Google Form-ல் Upload செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரம்- Google Form-ல் நாளை (11.06.2022) மதியம் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை Scan செய்து Google Form-ல் Upload செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to enter the details Facilities-in-schools-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நினைவூட்டு – //அவசரம் // அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பராமரித்து வரும் வங்கி கணக்குகளில் இணைப்பில் உள்ள பள்ளிகளில் எதிரே குறிப்பிட்டுள்ள தொகையை இணைப்பில் தெரிவித்துள்ள கணக்குத் தலைப்பில் E CHALLAN மூலமாக 13-06-2022 ற்குள் உடன் செலுத்தி அதன் 2 நகலினை வேலூர்,மாவட்டக் கல்வி அலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்க – கோருதல்.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
BANK-ACCOUNT-DETAILS-PENDING-SCHOOLS-LISTDownload REMITTED-AMOUNT-HEAD-OF-ACCOUNT-1Download குறிப்பு - மேற்காணும் தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய வங்கி கணக்கின் வட்டித் தொகையினை 13-06-2022 ற்குள் E- Challan மூலமாக செலுத்தாமல் காலதாமதித்து வரும் தலைமை ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. // ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

ஜுன் 12 உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர்களுக்கு சைல்டுலைன்-1098 மூலம் பள்ளிகளில் நடத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, ஜுன் 12 உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றும் விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர்களுக்கு சைல்டுலைன்-1098 மூலம் பள்ளிகளில் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1880-Child-LineDownload உலக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகைப்பள்ளிகளிலும் 13.06.2022 அன்று அனைத்து குழந்தைகளும் இணைப்பில் கண்ட உறுதிமொழியினை ஏற்கசெய்ய அனைத்துகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொ

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரம்- கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தயார்நிலையில் 10.06.2022 (நாளை காலை 10.30 மணிக்குள்) வைத்திருக்கும்படி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிட.நல/அரசு நிதியுதவி/சுயநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 10.06.2022 அன்று தயார்நிலையில் (நாளை காலை 10.30 மணிக்குள்) வைத்திருக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடக்கக்கல்வி சார்ந்த விவரங்களை கொடுக்கப்பட்டள்ள படிவத்தில் தயார் செய்து தலைமையாசிரியர்களிடம் பெற்று தொகுத்து இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 10.06.2022 அன்று தயார்நிலையில் (நாளை காலை 10.30 மணிக்குள்) வைத்திருக்கும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Facilities-in-schoolsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்‘ திட்டத்தினை அனைத்து குழந்தைகளுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு, ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்‘ திட்டத்தினை அனைத்து குழந்தைகளுக்கும் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Small-Savings_20220609_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

கோடை விடுமுறை முடிந்து 13.06.2022 அன்று பள்ளிகள் திறப்பது – எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, கோடை விடுமுறை முடிந்து 13.06.2022 அன்று பள்ளிகள் திறப்பது – எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் – தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் சார்ந்து கீழேகொடுக்கப்பட்டுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Sch-reopen-cir-all-schoolsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / இதர பள்ளி முதல்வர்கள் ஆய்வு கூட்டம் – 08.06.2022 அன்று வேலூர், லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது – கூட்ட நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / இதர பள்ளி முதல்வர்களுக்கு, அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / இதர பள்ளி முதல்வர்கள் ஆய்வு கூட்டம் – 08.06.2022 அன்று வேலூர், லஷ்மி கார்டன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது – கூட்ட நடவடிக்கைகளை கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HM-Minutes-08.06.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்