Month: March 2022

இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்/ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2020-2021ம் ஆண்டிற்கான உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப இளநிலை உதவியாளர் /தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் 15.03.2021 நிலவரப்படி தகுதி பெற்றவர்களின் தேர்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. ASSISTANT-PROMOTION-PANEL-1Download Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்/ அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

15.03.2022 அன்று நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் போட்டிகள் ஒத்திவைத்தல் குறித்த அறிவிப்பு

CIRCULARS
அனைத்துவகை நடுநிலை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நாளை  15.03.2022 அன்று காந்திநகர், SSA அலுவலக அரங்கில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுப் போட்டிகள் அனைத்தும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன, போட்டிகள் நடைபெறும் தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளுக்கான மாணவர்கள் பெயர் பட்டியல் புகைப்படங்கள் செலவின ரசீதுகள் அனைத்தும் (அசல் மற்றும் நகல்) இதுவரை ஒப்படைக்காத தலைமை ஆசிரியர்கள் 16.03.2022 புதன்கிழமை நண்பகல் 01.00 –க்குள் காந்திநகர், SSA அலுவலகத்தில் தரவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் / மெட்ரிக் பள்ளிகளில் Prematric and Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 1073 விண்ணப்பங்கள் சந்தேகத்திற்குறியது – இதனை உடன் சரிபார்த்து உரிய படிவத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் / மெட்ரிக் பள்ளிகளில் Prematric and  Post Matric கல்வி உதவித்  தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 1073 விண்ணப்பங்கள் சந்தேகத்திற்குறியது – இதனை உடன் சரிபார்த்து உரிய  படிவத்தில் ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 651-B3Download pre-matric-09.03.2022Download Prematric-and-Postmatric-form_20220312_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

14-03-2022 அன்று காலை 9.00 க்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை 14-03-2022 அன்று   காலை 9.00 க்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்பணிநிரவல் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவிக்குமாறு சார்ந்தபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CEO-VELLOE-SURPLUS-WITH-PERSON-2021-22Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் கூட்டம் 20.03.2022 அன்று நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்விஅலுவலர்களுக்கு, அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் கூட்டம் 20.03.2022 அன்று நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்விஅலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SMC-MEETING_20220311_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் 2019-2020 மற்றும் 2020-2021ம் கல்வியாண்டுகளில் 11வது மற்றும் 12வது வகுப்புகளில் பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளுக்கான கட்டணமில்லாத பழுதுபார்ப்பு முகாம் நடத்துதல் – சார்ந்து.

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகராட்சி / அரசு நிதி உதவி / அரசு பகுதி நிதி உதவி பெறும் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / அரசு நிதிஉதவி பெறும் / அரசு நிதிஉதவி பகுதியாக பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020 மற்றும் 2020-2021 கல்வியாண்டுகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளுக்கான கட்டணமில்லா பழுதுபார்ப்பு முகாம் கீழ்கண்ட பள்ளிகளில் ஒன்றியம் வாரியாக குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெற உள்ளது.  ஆகையால் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் அவரவர் ஒன்றிங்களில் முகாம் நடைபெறும் நாட்களில் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து கட்டணமில்லாமல் பழுது பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Cycle campDownload

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலக ‘அ3’ பிரிவில் இன்று (11.03.2022) மாலைக்குள் ஒப்படைக்கவும். மேலும், மேற்கண்ட காலிப்பணியிட விவரத்தை இணைப்பை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுவலக ‘அ3’ பிரிவில் இன்று (11.03.2022) மாலைக்குள் ஒப்படைக்கவும். மேலும், மேற்கண்ட காலிப்பணியிட விவரத்தை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி உள்ளீடு செய்யவும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://forms.gle/qUvoiFHtBUNVgtXh7 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு – 2022- 2023 , 2023 – 2024 மற்றும் 2024- 2025 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கருத்துரு சமர்பிப்பது – குழுவின் தெளிவுரை – பள்ளிகளுக்கு அனுப்புதல் மற்றும் அறிவுரை வழங்குதல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் – தனியார் பள்ளிக் கட்டண   நிர்ணயக்குழு –  2022- 2023 , 2023 – 2024 மற்றும்  2024- 2025 ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கருத்துரு சமர்பிப்பது . குழுவின் தெளிவுரை மற்றும் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 658-FEE-COMMEETEE-2022Download General_-instructionsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – பள்ள மேலாண்மைக் குழு (SMC) 2020-21- EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – பள்ள மேலாண்மைக் குழு (SMC) 2020-21- EMIS தளத்தில் பதிவேற்றம்  செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SMC-EMIS-Portal-Upload-RegDownload SMC-SDP-Proceeding-to-DistrictDownload SDP-FormatDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10.03.2022 நிலவரப்படி உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10.03.2022 நிலவரப்படி  உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில்  நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இணைப்பிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 10.03.2022 மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் நேரில்  ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகராட்சி உ யர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BT-VACANCIES-AS-ON-10-03-2022Download PROCEEDINGS -BT_Vacancy_DetailsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்