2022 -2023  மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.