2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -REVISED

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை – REVISED – பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்