2022-2023ம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விசாரா செயல்பாடுகள் -பிப்ரவரி மாதம் 2023 – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் – வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)

தலைமையாசிரியர்கள்,

அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்