2022-2023ம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் -சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் – போட்டிகள் நடத்துதல் – பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரம் Online LinK-ல் பதிவு செய்ய கோருதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

2. தலைமையாசிரியர்கள்,

அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.