2022-2023ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கும் வகையில்  இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் மற்றும்  கருத்தாளர்களுக்கான கூட்டம் 18.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக(SSA)  கூட்ட அரங்கில் நடைபெறுதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

2022-2023ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கும் வகையில்  இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் மற்றும்  கருத்தாளர்களுக்கான கூட்டம் 18.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக(SSA)  கூட்ட அரங்கில் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும்  மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோரால்  நடத்தப்படும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்