2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 20.09.2021 (நாளை) அன்று காலை 8.30 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

வட்டாரவள மைய மேற்பார்வையாளர்களுக்கு,

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 20.09.2021 (நாளை) அன்று காலை 8.30 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்