2021-2022 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 20.09.2021 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 15.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) சமர்ப்பிக்க கோருதல்

அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு,

20.09.2021 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 15.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அரசாணை, விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 15.09.2021 முற்பகல் 11.00 மணிக்குள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) சமர்ப்பிக்கும்படி ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்