2021-2022ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சுற்றறிக்கை

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2021-2022ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைது அனுப்பலாகிறது. அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகை மூலமாகவும் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடிவக்கைக்காகவும் அனுப்பலாகிறது.