2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு-மனமொத்த மாறுதல்/ அலகுவிட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்கியது – திருத்திய கலந்தாய்வு அட்டவணை- வெளியிடுதல்

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு-மனமொத்த மாறுதல்/ அலகுவிட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்கியது – திருத்திய கலந்தாய்வு அட்டவணை- வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்