2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் மற்றும் முன்னுரிமை ஒன்றியம்(Priority Block) விவரம் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல்  மற்றும் முன்னுரிமை ஒன்றியம்(Priority Block) விவரம் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்