அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
2021-2022ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் +2 பள்ளி மாணாக்கர்கள் – மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்கள்- சலுகைகள் கோரும் தேர்வர்கள் பட்டியல் – சரிபார்த்துதொகுத்து பரிந்துரைப்பட்டியலை சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்