Month: October 2020

மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் 22-10-2020ற்குள் பதிவு செய்திட கோருதல்

மார்ச் 2020 மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் 22-10-2020ற்குள் பதிவு செய்திட கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு HSE EMPLOYMENT REG   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
விலையில்லா மடிக்கணினிகள் பெற்று வழங்கிய விவரம்- 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2017-2018ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு (NEET) பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் உட்பட விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிய விவரம் – முழுமையாக ELCOT ERP தளத்தில் பதிவேற்றம் செய்து அறிக்கை சமர்ப்பிக்கக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2017-2018ஆம் கல்வியாண்டில் நீட் (NEET) பயிற்சி பெற்ற மாணாக்கர்கள் உட்பட 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளின் விவரங்களை முழுமையாக ELCOT ERP தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் விவரங்களை இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 24.10.2020க்குள் இவ்வலுவலக அ3 பிரிவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ERP_2011-2018 Phase 1 to 8 Beneficiary Report Schoolwise
அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோருதல்

அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியகள் விவரம் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 விவரம் – 15.10.2020 அன்று உள்ளவாறு பணியிட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் வழங்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMAT முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்  கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு employment முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் நகல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பள்ளி பாதுகாப்பு கொள்கை தொடர்பாக

தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பள்ளி பாதுகாப்பு கொள்கை தொடர்பாக

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி. CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
மிக மிக அவசரம் – அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த அரசு நிதியுதவி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு  ஆணை வழங்குதல்

மிக மிக அவசரம் – அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த அரசு நிதியுதவி பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு ஆணை வழங்குதல்

CIRCULARS
பெறுநர் அரசு நிதியுதவி பள்ளி தாளாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 –மேல்நிலை பள்ளிஅனைத்து பாட முதுகலைஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 –மேல்நிலை பள்ளிஅனைத்து பாட முதுகலைஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு மதிப்பீட்டு பணி செப்டம்பர் 2020 – மேல்நிலைப் பள்ளிஅனைத்து  பாட முதுகலை ஆசிரியர்களை மதிப்பீட்டு பணிக்கு உடன் பணியிலிருந்து விடுவித்து வரும் 12.10.2020 அன்று காலை 9.00 மணிக்கு வேலூர்,ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.                                                                                                                                                                                                                               முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெ
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது  தொடர்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இச்செய்திக்குறிப்பினை தங்கள் பள்ளியில் தகவல் பலகை மூலமாக பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும்  இணைப்பில் காணும் இவ்வலுவலக செயல்முறை கடிதத்தில்  தெரிவித்துள்ள விவரங்களின்படி 13-10-2020 அன்று  நடைபெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கூட்டம்  சார்பான விவரம் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு .+2mark sheet issued hm meeting reg Cert