2020-2021ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை பொதுத் தேர்வு – புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் மற்றும் இணைப்பு பள்ளி மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்ப கோருதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2020-2021ம் கல்வியாண்டிற்கான மேல்நிலை பொதுத் தேர்வு -புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் மற்றும் இணைப்பு பள்ளி மாற்றம் செய்ய கருத்துருக்கள் அனுப்புவது தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. செயல்முறை கடித்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

NEW CENTRE POROPASAL AND FORMS

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.