2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியக்ளுக்கு அறிவுரை வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2020-பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – மதிப்பெண் சார்ந்த கோரிக்கைகள்- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தல்-பள்ளித் தலைமைஆசிரியகளுக்கு  சென்னை-6 அரசு தேர்வுகள் இயக்குநரின் கீழ்க்கண்ட கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பெறுநர்

1. அனைத்து வகை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

2. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவடன் அனுப்பலாகிறது

3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.