Month: April 2019

தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல்

தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து  தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து தனியார்-மெட்ரிக்-சி.பி.எஸ்.இ.-ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல்

அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 முதல் 4.30 மணிவரை மாநில அளவிலான அடைவுத்தேர்வு (SLAS) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நிதியுதவி நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து 7ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருகைபுரிதல் வேண்டும். தலைமையாசிரியர்கள் 1.00 மணிக்கு வருகைபுரியும் கண்காணிப்பாளரிடம் விவரங்களை அளித்து தேர்வினை நன்முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாளை (09.04.2019) இணை இயக்குநர் அவர்கள் SLAS தேர்வை பார்வையிட உ
மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களையும் 10.04.2019 பிற்பகல் அன்று பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் – சார்பு

மாற்றுப் பணியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களையும் 10.04.2019 பிற்பகல் அன்று பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
மிக மிக அவசரம் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

மிக மிக அவசரம் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
மிக மிக அவசரம் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I  மற்றும் சிறுபான்மை மொழி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

மிக மிக அவசரம் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை I மற்றும் சிறுபான்மை மொழி முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோருதல்.

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு / நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER FORMAT
AIDED SCHOOL HMs (LIST ATTACHED) – INSTRUCTED TO SENT A COMPUTER KNOWN PERSON WITH DETAILS (ATTACHED) TO CEO, OFFICE ON 08.04.219 @ 10.00 AM

AIDED SCHOOL HMs (LIST ATTACHED) – INSTRUCTED TO SENT A COMPUTER KNOWN PERSON WITH DETAILS (ATTACHED) TO CEO, OFFICE ON 08.04.219 @ 10.00 AM

CIRCULARS
வேலூர் வருவாய் மாவட்ட நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 08.04.2019 அன்று காலை 10.00 மணிக்கு இணைப்பில் உள்ள நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள விவரங்களுடன் கணினியில் உள்ளீடு செய்யும் பொருட்டு கணினி தெரிந்த ஒரு நபரை வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LIST OF AIDED SCHOOLS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS  TO BRING முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் வாக்கு சார்பாக அறிவுரைகள்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் வாக்கு சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு ., ❇வரும் 7-4-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பணியாளர்களுக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்கள் அவர்கள் பணியாற்ற உள்ள சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள பயிற்சிமையங்களில் நடைபெற உள்ளது.   ❇அச்சமயம் தகுதியுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் தபால் வாக்கு சீட்டுகளும், தேர்தல் பணி சான்றுகளும் வழங்கப்பட உள்ளது. மேற்படி தபால் வாக்கு சீட்டினை பயன்படுத்தி பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   ❇இதற்கென தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் கொண்டு வரவேண்டும். மேற்படி வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தேர்தல் பணியாளர்களும் தங்களது வாக்கினை விடுபடாமல் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL GOVT./MPL/ADW/FOREST HR.SEC.SCHOOL HMs – ENTER THE SPECIAL CASH INCENTIVE DETAILS IN EMIS WEBSITE  BEFORE 08.04.2019 – INSTRUCTIONS

ALL GOVT./MPL/ADW/FOREST HR.SEC.SCHOOL HMs – ENTER THE SPECIAL CASH INCENTIVE DETAILS IN EMIS WEBSITE BEFORE 08.04.2019 – INSTRUCTIONS

CIRCULARS
ALL GOVT./MPL/ADW/FOREST HR.SEC.SCHOOL HMs, ALL GOVT./MPL/ADW/FOREST HR.SEC.SCHOOL HMs  ENTER THE SPECIAL CASH INCENTIVE DETAILS IN EMIS WEBSITE BEFORE 08.04.2019 BEFORE 5.00 PM. INSTRUCTIONS REGARDING ENTRY HAS BEEN GIVEN AS SCREEN SHOTS FOLLOW AND ENTER IMMEDIATELY. CLICK HERE TO DOWNLOAD THE SCREEN SHOT FILE CEO, VELLORE.
அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கவனத்திற்கு – இடைநிலை/ மேல்நிலை பொதுத்தேர்வுகள், மார்ச் 2019 – 06.04.2019 அன்று முகாம் பணி நடைபெறுவது சார்ந்த அறிவுரை

அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கவனத்திற்கு – இடைநிலை/ மேல்நிலை பொதுத்தேர்வுகள், மார்ச் 2019 – 06.04.2019 அன்று முகாம் பணி நடைபெறுவது சார்ந்த அறிவுரை

CIRCULARS
அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கவனத்திற்கு, இடைநிலை/ மேல்நிலை பொதுத்தேர்வுகள், மார்ச் 2019 - 06.04.2019 அன்று முகாம் பணி நடைபெறுவது சார்ந்து இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி  மேற்கொள்ளும்படி அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை 05.04.2019 அன்று வழங்குதல் – சார்பு

01.08.2017 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் – ஆசிரியரின்றி உபரியாகவுள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட்ட ஆணை 05.04.2019 அன்று வழங்குதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER & SCHOOL NAME LIST