2019-20202019-2020 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவில் Band இசைக்குழு தெரிவு செய்தல் போட்டி (Band Troop Preparation)

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2019-20202019-2020 ஆம் கல்வியாண்டு மாவட்ட அளவில் Band இசைக்குழு தெரிவு செய்தல் போட்டி (Band Troop Preparation) சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்