2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 – 14 முதல் 2018 – 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கோருதல்- தொடர்பாக

மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக RTE Act -2009 12 (1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை செய்ததற்கும் மற்றும் 2013 – 14 முதல் 2018 – 2019 வரை 25% இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டகல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்புத் தொகையை ஒத்திசைவு செய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை/ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்

பெறுநர்

1. அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள்

2. வேலூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது