2019-20 ஆம் கல்வியாண்டிற்கான போஸ்ட் மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் – புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் – உடனடியாக 20.07.2020க்குள் இணைய தளத்தில் விண்ணப்பிக்க தெரிவித்தல்

சார்ந்த அரசு/அரசு நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20 ஆம் கல்வியாண்டிற்கான போஸ்ட் மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் சார்பாக புதிய மற்றும் புதுப்பித்தலுக்காக விண்ணப்பங்கள் இன்னும் சில பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்காமல் நிலுவையில் உள்ளனர். இணையதளத்தில் விண்ணப்பிக்க 20.07.2020 கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் 20.07.2020க்குள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.