
பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வித் தகுதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வித் தகுதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி சார்பான செயல்முறைகனை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.