
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு இடைநிலை / மேல்நிலை முதலாமண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2018 – மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி மற்றும் பள்ளி பெயர் திருத்தங்கள் செய்ய இறுதி வாய்ப்பு வழங்குதல்
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைளின்படி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEDDINGS Correction final 10, 11, 12