2018-19ம் கல்வியாண்டில் Rastriya Avishkaar Abhiyan (RAA) அரசு பள்ளிகளில் இடைநிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர்ப்போட்டி நடத்துதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018-19ம் கல்வியாண்டில் Rastriya Avishkaar Abhiyan (RAA) அரசு பள்ளிகளில் இடைநிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிர்ப்போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.