2018-19ம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம்- 2018 செப்டம்பருக்குள் நடத்திட தெரிவித்தல்

அனைத்து நாட்டுநலப்பணித்திட்டம் அமைவுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

2018-19ம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம்- 2018 செப்டம்பருக்குள் நடத்திட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.