2017-18ஆம் கல்வியாண்டு-மத்திய உதவித்தொகை திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்-இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2017-18ஆம் கல்வியாண்டு-மத்திய உதவித்தொகை திட்டம் – பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education) மாணவ மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல்-இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்