2016-17ம் ஆண்டு உலகத்திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் விழுப்புரம், மாவட்ட விளையாட்டரங்கத்தில், 17.03.2018 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெறுதல்

 

2016-17ம் ஆண்டு உலகத்திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மண்டல அளவிலான தடகள போட்டிகள் விழுப்புரம், மாவட்ட விளையாட்டரங்கத்தில், 17.03.2018 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெறுதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்