+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – முதுகலை ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல் (மிக அவசரம்)

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலுர் –  அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை 10-07-2018 இன்று  காலை 11.00 மணிக்குள் மைய மதிப்பீட்டு முகாம் பணியில் சேரும் வகையில் பணிவிடுவிப்பு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / வாணியம்பாடி / இராணிப்பேட்டை

 

( தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். )