10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கும் இணைப்புப் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு  மெட்ரிக் பள்ளி / முதல்வர்கள்  கவனத்திற்கு,

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்திற்கும் இணைப்புப் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விவரத்தினை நாளை (15.02.2021) காலை 11.00 மணிக்குள் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு      இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டும் உள்ளீடு செய்யப்பட வேண்டும். தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளீடு செய்யக்கூடாது 

Click here to download the proceedings

CLICK HERE TO ENTER THE 10TH EXAM CENTRE DETAILS

CLICK HERE TO ENTER THE 11TH AND 12TH EXAM CENTRE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு  மெட்ரிக் பள்ளி / முதல்வர்கள்

நகல்

வேலுர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.