10,11 மற்றும் 12ம் வகுப்பு தற்காலிக சான்றிதழில் பிழைகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்களுடன் சம்மத்தப்பட்ட மாணவர்களின் ஆதார்அட்டையின் நகல் சமர்ப்பிக்க கோருதல்

 

10,11 மற்றும் 12ம் வகுப்பு தற்காலிக சான்றிதழில் பிழைகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்களுடன் சம்மத்தப்பட்ட மாணவர்களின் ஆதார்அட்டையின் நகல் இணைத்து  இன்று(09.06.2018) மாலை 5.00மணிக்குள் சமர்ப்பிக்கும்படிசார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,ஏற்கனவே தற்காலிக சான்றிதழில் பிழைகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாணவர்களின் ஆதார்அட்டையின் நகல் அளிக்கும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்

விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண் 9385202009

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்