10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த சுற்றறிக்கை

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த முதன்மைக்கல்விஅலுவலர் அவர்களின் சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியில் சுற்றுக்கு அனுப்பிடவும் அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.