10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு Unit Test I மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை (100-க்கு) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு Unit Test I  மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை  (100க்கு ) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தினை பூர்த்தி செய்து upload செய்யும்படியும் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE 10TH UNIT TEST I DETAILS

CLICK HERE TO ENTER THE 12TH UNIT TEST I DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்