அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு,
19.01.2021 அன்று 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பதை அடுத்து, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Multivitamin மற்றும் Zinc Tablets வழங்கும் பொருட்டு மாத்திரைகள் பள்ளிகளுக்கு மாவட்டக்கல்வி அலுவலரால் வழங்கப்படும். தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் Tablets-ஐ பெற்றவுடன் மாவட்டக்கல்வி அலுவலரால் வழங்கப்படும் அறிவுரைகளின்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.