10ம் வகுப்பிற்கான MODEL QUESTION PAPER

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

10ம் வகுப்பிற்கான MODEL QUESTION PAPER இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து பதிவிறக்கம் செய்து அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வழங்கி மாணவர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE MODEL QUESTION PAPERS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.