+1 Arrear -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 மாணவர்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயின்று பொதுத் தேர்வில் தோல்வியுற்ற /வருகை புரியாத பாடங்களில் பழைய பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதுதல் -மாணவர்களுக்கு விவரம் தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு