1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் 10.01.2022 வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும் மழலையர் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் (LKG & UKG) செயல்பட அனுமதி இல்லை என தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முதல்வர்களுக்கு,

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் 10.01.2022 வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும் மழலையர் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் (LKG & UKG) செயல்பட அனுமதி இல்லை என தெரிவித்தல் சார்பாக செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர் , வேலூர்