04.10.2021 (நாளை) தேர்தல் வாக்கு எண்ணும் பணி தேர்தல் வகுப்பு இல்லாத கணினி ஆசிரியர்கள் அனைவரும் முதன்மைக்கல்வி அலுவலரால் அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் 04.10.2021 காலை 10.00 மணிக்கு நடத்தப்படும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

04.10.2021 (நாளை) தேர்தல் வாக்கு எண்ணும்  பணி தேர்தல் வகுப்பு இல்லாத கணினி ஆசிரியர்கள் அனைவரும் முதன்மைக்கல்வி அலுவலரால் அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டம் நடைபெறும் இடம் : அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர்

நாள் : 04.10.2021                              நேரம் : காலை 10.00 மணி

தலைமையாசிரியர்கள் சார்ந்த கணினி ஆசிரியரை கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.