02.02.2019 மற்றும் 06.02.2019 ஆகிய தேதிகளில் குறைதீர்க்கும் நாள் நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

02.02.2019 (நாளை) அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைதீர்க்கும் நாள் வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.

06.02.2019 ( புதன் கிழமை) அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.