அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / இதர பள்ளி முதல்வர்கள்,
01.09.2021 அன்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. அரசிடமிருந்து பெறப்பட்ட SOP Instructionsல் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை தவறாது பள்ளிகளில் மேற்கொள்ள, பெறப்பட்ட அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DISTRICT COLLECTOR AND SOP
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்