01-06-2024 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான காலிபணியிட விவரம் கோருதல் – தொடர்பாக.

//ஒப்பம்//

//செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.