01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த முதுகலையாசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தினை 24.12.2021 அன்று 2.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்