01.01.2022 நிலவரப்படி பள்ளித்துணை ஆய்வாளர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை விவரம் கோருதல் (பள்ளித்துணை ஆய்வாளர் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்)

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2022 நிலவரப்படி பள்ளித்துணை ஆய்வாளர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை விவரத்தினை (பள்ளித்துணை ஆய்வாளர் பதவிக்கு வரையறுக்கப்பட்ட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்