01.01.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர் பதவி உயர்வு – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றம் விலங்கியல்) அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக 2007-08ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு, நியமன ஆணையில் 2008-09 என குறிப்பிட்டு உள்ளவர்களின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான கருத்துருக்களை இரு நகல்களில் 15.02.2021 அன்று காலை 10.00 மணிக்குள் அனுப்பிட தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

01.01.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர் பதவி உயர்வு – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றம் விலங்கியல்) அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களாக 2007-08ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு, நியமன ஆணையில் 2008-09 என குறிப்பிட்டு உள்ளவர்களின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான கருத்துருக்களை இரு நகல்களில் 15.02.2021 அன்று காலை 10.00 மணிக்குள் அனுப்பிட தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.