01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்

01.01.2021 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு    தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் முன்னுரிமை பெயர் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிந்து விவரங்களை சரிபார்த்து 18.02.2021க்குள் ஒப்படைக்கும்படி சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click here to download the proceedings

BT Tamil PANEL LIST 17.02.2021

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்