01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் – உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்பிக்க கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் – உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS OF THE DSE

CLICK HERE TO DOWNLOAD THE LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.