அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெயர் மற்றும் கைப்பேசி எண். தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நிகழும் சுற்றுச் சூழல் சார்ந்த அனைத்து விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.